முகில் கொண்ட மேகம்
மலையோரச் சாரல்
செண்டாய் பூத்த மலர்கள்
பச்சைப்பசேலென வயல்வெளிகள்
தேகத்தை தீண்டிய தென்றல்முகில் கொண்ட மேகம்
மலையோரச் சாரல்
செண்டாய் பூத்த மலர்கள்
பச்சைப்பசேலென வயல்வெளிகள்
தேகத்தை தீண்டிய தென்றல்
விண்ணைத் தொடும் முகடு
அதை தழுவி விழும் அருவி
அது துள்ளி ஓடும் ஆறு என
எங்கே நான் - நேசித்த இயற்கை எங்கே...?
மலையோரச் சாரல்
செண்டாய் பூத்த மலர்கள்
பச்சைப்பசேலென வயல்வெளிகள்
தேகத்தை தீண்டிய தென்றல்முகில் கொண்ட மேகம்
மலையோரச் சாரல்
செண்டாய் பூத்த மலர்கள்
பச்சைப்பசேலென வயல்வெளிகள்
தேகத்தை தீண்டிய தென்றல்
விண்ணைத் தொடும் முகடு
அதை தழுவி விழும் அருவி
அது துள்ளி ஓடும் ஆறு என
எங்கே நான் - நேசித்த இயற்கை எங்கே...?
கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத
மின்வெட்டும், தண்ணீர் மக்களை வாட்டி வதைக்கிறது. காடுகளிலுள்ள மரங்கள், மலைகளிலுள்ளமரங்கள்
வெட்டிவீழ்த்தப்பட்டதாலும்,சுற்றுப்புறத்தின்பசுமை அழிந்ததாலும், பெய்யும் மழை குறைந்ததாலும்,
அதன் தாக்கத்தை இன்று நாம்கொஞ்சம் கொஞ்சமாகஉணர்கிறோம்,காணமுடிகிறது.இத்துனைமுக்கியத்துவம்வாய்த
பசுமையையும்,இயற்கையையும்மனிதன்ஏதாவதுஒருசுயதேவைகளுக்காகஅழித்துக்கொண்டே இருக்கின்றான்.இதை
தொடர்ந்துநான் சமீபத்தில் படித்த கதை நினைவிற்கு
வந்தது.
வானத்திலமேகம் ஒன்றுஉலாபோய்க்கொண்டிருந்தது.மேலிருந்தபடியேகீழே பூமியைபார்த்துக்கொண்டே வந்த மேகம் அங்கேவயலக்ளில் பயிர்கள் எல்லாம்பரிதாபமாய்வாடிஇருப்பதைகவனித்துகவலைகொண்டது.இன்னும்உற்றுப்பார்த்தபோதுசெடிகொடிகள்எல்லாம்தாகம்!தாகம்!தண்ணீர்!தண்ணீர்'எனகூக்குரலிடுவதுபோலஉணர்ந்தது.உடனேபயிர்செடிகொடிகளுக்குஉதவநினைத்தமேகம்நகர்ந்துபோய்க்கொண்டிருந்ததென்றலைஅழைத்து,'எப்படியாவதுஇவைகளின்உயிரைக்காப்பாற்றேன்'எனக்கேட்டுக்கொண்டது.தென்றல்அலட்சியமாய்'ஆகட்டும்பார்க்கலாம்'எனசொல்லிப்போனது.சற்றுதூரத்தில்நகர்ந்துகொண்டிருந்தநதியினைக்கேட்டது.அதுவும்,'நிற்கநேரமில்லைஎனக்குநானேஓடிக்கொண்டிருக்கிறேனே'எனப்போனது.மலையிடம்கெஞ்சவும்அது,'நான்இங்கிருந்தபடியேதான்பார்க்கமுடியும்'என்றது.பயிர்களின் பரிதாபக்குரல்மேகத்தின்காதுகளில்விழுந்துஅதுதுடித்தது."ஐயோநீர்வேண்டித்தவிக்கிறதேஎல்லாம்,யாருமேஉதவத்தயாராய்இல்லையே?"என்றுமனம்வாடியது.பிறகுஅதுவே,"உதவநினைகக்ணும்என்றால்நாமேதான்அந்தச்செயலைசெய்யத்தயாராக்ணும்"என்றுதீர்மானிக்கிறது.உடனேஅது மேலே உயர்ந்தது. குளிர்ச்சி அடைந்தது.
தன் அழகான் பஞ்சுப்பொதி உடல்கரைவதைப்பற்றிகவலைப்படாமல் பல உயிர்களைக்காப்பாற்றுகிறோம்என்னும்மகிழ்ச்சிநிறைவில்தான்கரைந்துமரணத்தை தழுவிக்கொண்டு மழையைபூமிக்குஅளித்து மறைந்தது.காற்று நீர் நிலம்நெருப்பு,ஆகாயம்என்னும்பஞ்சபூதங்கள்அடங்கியஇயற்கை,மனிதன்இல்லாமல்வாழ்ந்துவிடும்.ஆனால்மனிதனால்தான்இயற்கைஇல்லாமல்வாழமுடியாது.நாம் மேகமாய் மாறமுடியாவிட்டாலும் மனிதனாய் சின்னசின்ன செயல்களில்நமதஅக்கறைகளைஆரம்பித்துஇயற்கைவளத்தைக்காபபற்றலாமே?